பக்தர்கள் கைகளை கழுவுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கொரோணா தொற்றினை தடுக்கும் நோக்கில் கட்டாரில் தொழில்புரியும் எமது உறவுகளினால் இயக்கப்படுகின்ற களுதாவளை- கல்வி சமூக மேம்பாட்டு அமைப்பினால் (KESDO) ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தமது கைகளை கழுவிச்செல்லும் வகையில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனை ஆலயத்திற்குவரும் மக்களும் சுகாதார திணைக்களத்தினரும் பாராட்டிச்சென்றனர்.
ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்கள் கைகளை கழுவிச்செல்லும்படி வேண்டப்படுகிறார்கள்.

Spread the word. Share this post!