களுதாவளை கிராமத்தின் அடையாளமாக அலங்கார வளைவு

எமது சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு செல்லும் வீதியில் அமைக்கப்பட்ட அலங்காரவளைவானது களுதாவளை கிராமத்தின் இன்னுமொரு அடையாளமாக மாறியிருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
இதன் சிற்பக்கலையழகு மிகவும் நேர்த்தியாக மெச்சும் வகையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the word. Share this post!